இன்று தாமத திருமணம் மிக அதிக மாகி விட்டது .அதற்கு பல காரணிகள் உள்ளது .இதை உணர்ந்து கொண்டால்
தவிர்க்கலாம் தாமத திருமணத்தை . மிக அதிகமாக வரன் தேட அவசியமில்லை .சரியான வரன் தேடலாம் .உங்களிடம் இந்த குறைகள் இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள் .அல்லது தவறு எங்கு உள்ளது என்று கன்டுபிடியுங்கள்
நல்ல வரன் அமைய நிதான மான மனமுடைய பெற்றோர்கள் தேவை .அவர்களே தங்கள் பிள்ளைகளுக்கு விரைவில் திருமண செய்ய இயலும் .போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து விரைவில் திருமணம் முடிய வாழ்த்துக்கள்
தவிர்க்கலாம் தாமத திருமணத்தை . மிக அதிகமாக வரன் தேட அவசியமில்லை .சரியான வரன் தேடலாம் .உங்களிடம் இந்த குறைகள் இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள் .அல்லது தவறு எங்கு உள்ளது என்று கன்டுபிடியுங்கள்
- மணப்பெண் அல்லது மணமகன் விருப்பத்திற்கு ஏற்றபடி பெண் தேடுங்கள் அவர்களின் மனதிற்கு மதிப்பு தாருங்கள் .மனம் மிக முக்கியமான கருவி உங்களது மகன் அல்லது மகள் அவர்களின் மனதை புரிந்து கொண்டு வரன் தேடுங்கள் . சில வேளைகளில் காதல் செய்ய வாய்ப்பு உள்ளது . அதை அறிந்து கொள்ள வேண்டும் காலவிரயத்தை தவிர்க்கலாம் .
- வரன் தகுதி க்கு தக்கபடி தேடுங்கள் .இல்லை எனில் இறுதியில் பெண் -மாப்பிள்ளை சந்திக்கும்போது ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் .படித்த வரனுக்கு படிப்பு குறைவான அல்லது படிக்காத வர்களை திருமணம் செய்து வைப்பதனால் அவர்கள் காலம் முழுவதும் பிரச்னை அல்லது சண்டை உருவாக காரணமாகிறது . மனதில் "நான் " என்ற குணம் உருவாகிறது .இதுவே பின்னர் விவாகரத்து ஏற்பட அடித்தளமாகிறது .
- பணம் அல்லது நகை நம்மைவிட பணக்காரர்கள் என்றோ அல்லது மிக ஏழை என்றோ தட்டி கழிக்காதீர்கள் . பணம் நிலையில்லாதது . நல்ல பெண் அல்லது மாப்பிள்ளைகள் இதனால் இழக்கலாம் .மனம் மிக முக்கியமான கருவி உங்களது மகன் அல்லது மகள் அவர்களின் மனதை புரிந்து கொண்டு வரன் தேடுங்கள் . சில வேளைகளில் கடல் செய்ய வாய்ப்பு உள்ளது . அதை அறிந்து கொள்ள வேண்டும் காலவிரயத்தை தவிர்க்கலாம் .
- பல திருமணம் தள்ளி போவதற்கு பெற்றோர்களே காரணம். மற்றவர்கள் பணம் அல்லது சொத்துக்களை விரும்பி நாள் கடத்துவது .இறுதியில் வயதான வரனே கிடைக்கும் .அல்லது இரண்டாம் தாரா வரன் வர துவங்கும் .
- திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் தேவைதான் ஆனால் அதுவே அனைத்தையும் கொடுத்துவிடாது ,மன பொருத்தமே மிக முக்கியம் . கிரகங்களினால் சில சதவீதங்கள் சிரமம் இருக்கத்தான் செய்யும் .வாழ்க்கையில் நன்மையையும் தீமையும் மாறி மாறி வரும்.தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற சொல்லக்கு ஏற்ப நம் வாழ்க்கை அமைகிறது .மனம் உண்டானால் மார்க்கம் உண்டு. கிரகங்கள் மனதை அசைகிறது.அசையாத மனம் உடையார்க்கு அனைத்தும் வசமே
நல்ல வரன் அமைய நிதான மான மனமுடைய பெற்றோர்கள் தேவை .அவர்களே தங்கள் பிள்ளைகளுக்கு விரைவில் திருமண செய்ய இயலும் .போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து விரைவில் திருமணம் முடிய வாழ்த்துக்கள்
கோவி . வெங்கடேசன்
ஜோதிட ஆராய்ச்சியாளர்
மதுரை - 1
எங்களை அழைக்க 9940676964 , 9364442500
மதுரை - 1
எங்களை அழைக்க 9940676964 , 9364442500
No comments:
Post a Comment